தற்சமயம் வந்த தகவலின்படி லைவ் சேர்ச் (http://search.live.com/) புதுப்பிக்கப் பட்டு விட்டதால் கூகுளைவிட பல மடங்கு வேகமாகச் செயல்படுகிறது என்று தெரிகிறது.
கூகுளில் பணியாற்றிவந்த முக்கிய பெருந்தலைகள் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறி வேறு நிறுவனங்களை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.![]()

