பின்வருவனவற System Software ்றுள் எது?
a) Operating System
b) Supervisor
c) Sort program
d) Monitor (CRT)

கணிணியில் தகவல்கள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றது?
a) Decimal method
b) Database
c) Binary method
d) All of the above

கணிணியின் தந்ை எனக் கருதப்படுபவர் யார்?
a) Abacus
b) Bill Gates
c) Charles Babbage
d) John von Neumann

ALUஎன்பதன்விரிவாக்க ம் யாது?
a) Application Layer User
b) Average Labour Unit
c) Arithmetic Logic Unit
d) Assisted Living Unit

1.44MB Floppy disk இன் அளவு யாு?
a) 8’’ b) 6’’ c) 5.25;;;;’’ d) 3.5’’

தொடர்பாடலுக்காக உபயோகிக்கப்படும் வன்பொருள் எது?
a) Pixel
b) D.F.D
c) Modem
d) Motherboard

ஒர bytes ு எத்தன bit ை ஆகும்?
a) 4 bits b) 8 bits c) 16 bits d)32 bits

கணிணியின் வேகம் அளக்கப் பயன்படும் அலகு எது?
a) MHz b) Mz c) MHtz d) Bytes

பின்வருவனவற்றில் Operating System இல் உள்ளடக்கப்படாதது எது?
a) MVS b) PS2 c) Ultrix d) Linux

CD என்பதன் விரிவாக்கம் என்ன?
a) A special type of CD
b) Compact disk
c) Memory
d) Read and overwrite memory

Hard disk இன் கொள்ளளவை அளப்பதற்குப் பயன்படுத்தப்படாத அலகு எது?
a) MB b) GB c) KB d) ASCII

உள்ளீடாகவும் வெளியீடாகவும் வரக்கூடியது எது?
a) Mouse and Floppy b) Printer and Modem c) Floppy and Modem
(a) Only (3) (b) Only (2) (c) (1) and (2) (d) (1) and (3)

My computer எனும் சொல்லை Type செய்வதற்கு எத்தனை Bytes தேவைப்படுகின்றது?
a) 2 b) 10 c) 11 d) 12

பின்வரும் கருவிகளில் உள்ளீட்டுச் சாதனமாகவும் வெளியீட்டுச் சாதனமாகவும் பயன்படுத்தக் கூடியது எது?
a) Hard disk Drive b) Laser Printer
c) Computer Screen d) Microphone

பின்வவனவற்றில் மிகவும் கூடுதலான தகவல்களை சேமிக்கக்கூடிய சேமிப்புக் கருவி எது?
a) Randam Access Memory (RAM) b) Read only Memory
c) Central Processing Unit(CPU) d) BIOS

ஒரு கணணியினுடைய மூளை என அழைக்கப்படுவது எது?
a) Command line interface b) Graphical user interface
c) Icons d) Keyboard shortcuts

கணணியில் பாவிக்கப்படும்; Mother Board என்பது?
மென்பொருள் வன்பொருள்
மென் மின்சுற்று வன் மின்சுற்று