அன்பான பள்ளிப் பிள்ளைகளே, இவ் இணையத்தளததில் எனது சிறுகதைத் தொகுதியை
வெளியிட்டு வைப்பதுடன் இவற்றை நீங்கள் பாடசாலை இணையத்தளத்தின் ஊடாக பார்த்து பயன் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன்
உங்களது விமர்சனங்களையும் எழுதி அனுப்புங்கள்
நன்றி
வலயக் கல்விப் பணிப்பாளர்,
வலயக்கல்வி அலுவலகம்,
வவுனியா தெற்கு