இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய பாடசாலைக் கொடி சிவப்பு வர்ணத்தை கொண்டிருப்பதுடன் நடுவில் எமது பாடசாலைக் சின்னத்தையும் கொண்டிருக்கும்
பாடசாலைச் சின்னம் வட்டம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாடசாலைச்சமூகத்தையும் ஒர்குடும்பத்திற்குள் கொண்டுவருதலைக் குறித்து நிற்பதுடன். விளக்கில் இருந்து வரும் ஒளிக்கதிரானது கல்வியானது வாழ்க்கைக்கு அத்தியாவசியம் என்பதுடன், அனைவருக்கும் அறிவை ஊட்டுதல் என்பதையும் எணர்த்திநிற்கின்றது